fbpx
29.1 C
Dubai
November 25, 2020
UAE Tamil Web

அமீரகத்தில் கனமழை : சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம் – வீடியோ..!

rain

இன்று புஜைராவின் அல் ஹைல் பகுதியில் மழை வெளுத்துவாங்கியது. ஸ்டார்ம் செண்டர் ட்விட்டரில் இந்த கண மழையை வீடியோ எடுத்து பதிவிட்டிருக்கிறது. அதில் சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளத்திற்கு மத்தியில் வாகனங்கள் தடுமாறிச் செல்வது பதிவாகியுள்ளது.

முன்னதாக அல் ஹைல் பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்திருந்தது. மழை பொழியும் பகுதிகளில் உள்ள வாகனவோட்டிகள் மிகுந்த கவனமுடன் வாகனங்களை இயக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.



error: Alert: Content is protected !!