அமீரகம், அரபு நாடுகளில் ஒன்றான OMAN நாட்டிற்கு FULL STACK DEVELOPER வேலை நன்கு தெரிந்த நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்
இந்தியாவில் ஏதேனும் பெரிய SOFTWARE கம்பெனியில் அல்லது SOFTWARE DEVELOPING கம்பெனியில் அல்லது SOFTWARE DEVELOPER (FULL STACK) ஆக வேலை பார்த்த அனுபவம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு படித்து விண்ணப்பிக்கும் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
UAE – OMAN JOB VACANCY
FULL STACK DEVELOPER
▪ SALARY 330 OMR STARTING
▪️ RS 66,000 ++++
▪️ FREE ACCOMMODATION
▪️ DUTY 8 TO 5.30
▪️ COOKING FACILITIES AVAILABLE
▪️ EDUCATION DIPLOMA / DEGREE
▪️ MINIMUM 5 YEARS EXPERIENCE
SINGAPORE RETURN / SPASS OR EPASS RETURN / PCM RETURN / GCC RETURN / or UAE-அரபு நாடுகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
தகுதி திறமை மற்றும் அனுபவத்திற்கேற்ப நல்ல சம்பளம் கிடைக்கும்
தேர்வு முறை:
CV செலக்ஷன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
Documents Send Only Like This:
(Need Updated Resume with Lots of Points in Job Description)
All in one Single PDF File (Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if have)
JVC Information & Training Center,
Madurai, Tamilnadu
Email: jobvacancychannel@gmail.com
+91-8248949639