UAE Tamil Web

சிங்கப்பூரில் மனநலம் பாதிக்கப்பட்ட இந்தியருக்கு தூக்கு தண்டனை..!

மனநலம் பாதிக்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியரருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் இறுதிக் கட்ட மேல்முறையீட்டு விசாரணையை இன்று காலை செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் ஏற்காததால் விரைவில் அவர் மரண தண்டனையை  எதிர்கொள்ள இருப்பதாக வழக்கறிஞர்கள் மற்றும் உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

2010 ஆம் ஆண்டு முதல் 43 கிராம் போதைப்பொருளை சிங்கப்பூருக்கு கடத்த முயன்றதற்காக நாகேந்திரன் கே.தர்மலிங்கம் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முழு தகவல் விரைவில்…

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap