UAE Tamil Web

சவூதி இளவரசர் அப்துல்லா மரணம் – அரச நீதிமன்றம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

uae (2)

சவூதி இளவரசர் அப்துல்லா பின் முகமது அப்துல் அஜீஸ் அல் சவுத் பின் பைசல் அல் சவுத் (Abdullah bin Mohammad bin Abdulaziz Al Saud bin Faisal Al Saud) நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானதாக சவூதி அரச நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இளவரசரின் இறுதிச் சடங்குகள் ரியாத்தில் நேற்று மாலை நடைபெற்றதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

uae (2)
7 Shares
Share via
Copy link