UAE Tamil Web

அமீரகத்தில் 50 திர்ஹம்ஸில் PCR பரிசோதனையா.? எங்கே தெரியுமா..?

அமீரகத்தில் குறைந்த விலையில் PCR பரிசோதனை செய்ய வேண்டுமா? எமிரேட்ஸ் ஹெல்த் சர்வீஸ் (EHS) கொரோனா பரிசோதனை மையங்களில் PCR சோதனைக்கான கட்டணம் 50 திர்ஹம்ஸ் மட்டுமே.

துபாய், ஷார்ஜா, உம்முல் குவைன், ராஸ் அல் கைமா, அஜ்மான் மற்றும் புஜைராவில் எமிரேட்ஸ் ஹெல்த் சர்வீஸ் PCR பரிசோதனை மையங்களைக் கொண்டுள்ளது.

இதோ உங்கள் அருகில் உள்ள எமிரேட்ஸ் ஹெல்த் சர்வீஸின் PCR பரிசோதனை மையங்கள்:

துபாய்:

அல் இத்திஹாத் டெண்ட்: தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

அல் லுஸ்ஸிலி ஹெல்த் சென்டர்: தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

ஷார்ஜா:

ஒயாசிஸ் மால்: தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

முவைலே கவுன்சில்: தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

முகைதர் கவுன்சில்: தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

ஹயாவா புறநகர் கவுன்சில்: தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

திப்பா அல் ஹிஸ்ன் நகர சபை: தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

அரபு கல்சுரல் கிளப்: தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

கல்சுரல் கிளப் திப்பா: திங்கள் முதல் வியாழன் வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை

கல்பா, பொது சுகாதார மையத்தில் இருக்கும் கோவிட்-19 மையம்: தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

ரமீஸ் மால்: தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை

டிரைவ்ஸ் டெஸ்ட் சென்டர் – ஷார்ஜா காவல்துறை தலைமையகம்: ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை

சுஹைலா புறநகர் கவுன்சில்: திங்கள் முதல் வியாழன் வரை: காலை 9 மணி – இரவு 8 மணி, வெள்ளி: மாலை 4 மணி – இரவு 9 மணி, சனி: காலை 8 முதல் இரவு 9 மணி மற்றும் ஞாயிறு: காலை 8 மணி – 2

சுபைஹியா புறநகர் கவுன்சில்: திங்கள் முதல் வியாழன் வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை.

அஜ்மான்:

ஷேக் கலீஃபா ஹால் அல்பைத் மெத்வாஹித்: தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை

சமூக மேம்பாட்டு அமைச்சகம்- அல் ஜெர்ஃப்: தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

உம் அல் குவைன்:

அல் பைத் மெத்வாஹித்: தினமும் நாளும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை.

ராஸ் அல் கைமா:

ஷைகா நூரா பின் சுல்தான் மையம்: தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

ராஸ் அல் கைமா விளையாட்டு அரங்கம்: தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

ராஸ் அல் கைமாவின் அல் பைத் மோத்வாஹித் ஹால்: தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

பொது சுகாதார மையம் – அல் கொசைதாத்: தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை.

புஜைரா:

அல் பைத் மெத்வாஹெட்: திங்கள் முதல் வியாழன் வரை: காலை 8 மணி – இரவு 8 மணி, வெள்ளி மற்றும் சனி: மதியம் 2 மணி – இரவு 8 மணி

திப்பா கண்காட்சி மையம்: திங்கள் முதல் வெள்ளி வரை: காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, சனி மற்றும் ஞாயிறு: காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap