UAE Tamil Web

லேப்டாப்களுக்கு 40 சதவீதம் வரையில் தள்ளுபடி – அதிரடி ஆஃபரை வெளியிட்ட நிறுவனம்..!

laptop sharaf dg

ஒவ்வொரு கோடைக்காலத்திலும் துபாயில் நடைபெறும் பிரம்மாண்ட ஷாப்பிங் திருவிழாவான துபாய் சம்மர் சர்ப்ரைசஸ் (DSS) இந்தாண்டு ஜூலை 1 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

இதனை முன்னிட்டு எலெக்ட்ரானிக் பொருட்களுக்கான பிரபல ஷாப்பிங் நிறுவனமான ஷரஃப் டிஜி (Sharaf DG) லேப்டாப்களுக்கு அதிக தள்ளுபடி அளிப்பதாக அறிவித்துள்ளது.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், லேப்டாப்களுக்கு 40 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

laptop sharaf dg
0 Shares
Share via
Copy link