UAE Tamil Web

துபாய் EXPO 2020-ஐ பார்வையிட ஒரு திர்ஹம்ஸ் போதுமா? EXPO குழுவின் செம்ம சலுகை

Expo 2020 Dubai Logo

Expo 2020 துபாய் முடிவதற்கு சில வார நாட்கள் உள்ள நிலையில், பார்வையாளார்களுக்கான நுழைவு கட்டணத்தை Expo குழு குறைத்துள்ளது.

Expo 2020 துபாய் கண்காட்சிக்கான டிக்கெட் விலை அதிகமாக இருப்பதால் அமீரகத்தில் வசிக்ககூடிய சிலர் செல்வதில்லை. தற்போது Expo 2020 துபாய் 50 நாட்களில் நிறைவு பெறவுள்ளதால் 50 திர்ஹம்ஸ் பார்வையிடலாம்.

தற்போது Expo 2020 முடியும் கட்டத்தை எட்டியுள்ளாதால், அதற்கான சீசன் பாஸ் கட்டணம் குறைக்கப்பட்டு 50 திர்ஹம்சாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சீசன் பாஸ் மற்றும் ஃபைனல் டிக்கெட் எடுத்துருப்பவர்கள் பிப்ரவரி 14 முதல் 18 தேதி வரை Expo கண்காட்சிகான ஒரு நாள் டிக்கெட்டை இலவசமாக பெறவும் மேலும் மேற்கொண்டு ஒரு நபரை அழைத்து வரலாம் எனவும் Expo குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 275 திர்ஹம்ஸ் மதிப்புள்ள Premium Experience ஒருநாள் டிக்கெட் மற்றும் சீசன் பாஸ் ஃபைனல் டிக்கெட்டுகள் மட்டும் தான் பிப்ரவரி 10 முதல் பார்வையாளர்களுக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap