UAE Tamil Web

துபாய் தமிழர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விமான டிக்கெட் விலையில் அதிரடி தள்ளுபடி..!

துபாயில் இருந்து திருச்சிக்கு செல்ல புதிய சலுகையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது.

இந்தியாவின் விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் துபாயிலிருந்து திருச்சி செல்லும் பயணிகளுக்கான விமான டிக்கெட் விலையில் அதிரடியான சலுகையை அறிவித்துள்ளது.

இந்த குறைந்த விலையில், துபாயில் இருந்து திருச்சிக்கு தினமும் விமானங்கள் இயக்கப்படும் என்றும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 10 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 22 வரை, துபாயின் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் திருச்சிக்கு செல்லும் பயணிகள் வெறும் 299 திர்ஹம்ஸில் பயண டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap