துபாய் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மாலை 5 மணிவரையில் புழுதிப்புயலுக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்திருந்தது தேசிய வானிலை ஆய்வுமையம்.
அதன்படி துபாயில் தற்போது கடுமையான புழுதிக்காற்று வீசி வருகிறது. ஆகவே, அவசர தேவைகள் இருக்கும் பட்சத்தில் மட்டுமே வெளியே செல்லவேண்டும் எனவும் புழுதிப்புயல் காரணமாக சாலைகள் கண்ணுக்குப் புலப்படுவதில் சிரமம் ஏற்படும் என்பதால் விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகமிருப்பதாகவும் காவல்துறை மக்களை எச்சரித்துள்ளது.
WATCH: Heavy dust storm hits #Dubai on Monday afternoon. Check today’s weather forecast: https://t.co/MNSCDjtBNN
(Video by @gajjarrahul) pic.twitter.com/CbxMfeiRmv
— Khaleej Times (@khaleejtimes) November 8, 2021
