ஐக்கிய அரபு அமீரகத்தில் மணல் காற்று எச்சரிக்கை!

Heavy rain hits parts of UAE, unstable weather to continue (Photo: Gulf News)

ஐக்கிய அரபு அமீரத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று புதன்கிழமை காலை மிதமான மழை பெய்ததாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய ட்வீட்டுகளில்; துபாய், ஷார்ஜா, ராஸ் அல் கைமா மற்றும் அபுதாபியில் ஜெபல் அலி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்தது என்று தெரிவித்திருந்தது.

أمطار خفيفة على الشارقة ورأس الخيمة#أمطار #أمطار_الخير #استمطار #تلقيح_السحب #المركز_الوطني_للأرصادLight rain over Sharjah and Ras Al Khaimah#Rain #Cloud_Seeding #NCM

المركز الوطني للأرصاد الجوية والزلازل‎ ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಮಂಗಳವಾರ, ನವೆಂಬರ್ 19, 2019

‏أمطار #أم_القيوين الآن‏⁧‫#المركز_الوطني_للأرصاد‬⁩ ⁧‫#حالة_جوية‬⁩ ‏⁧‫#هواة_الطقس‬⁩ ⁧‫#أصدقاء_المركز_الوطني_للأرصاد‬⁩ #خليفة_ذياب

المركز الوطني للأرصاد الجوية والزلازل‎ ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಮಂಗಳವಾರ, ನವೆಂಬರ್ 19, 2019

புதிய காற்று காரணமாக சில நேரங்களில் 2,000 மீட்டருக்கும் குறைவான கிடைமட்டமாக தூசி மற்றும் மணல் காற்று வீசும், ஆகையால் சாலைகளில் செல்லும்போது தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகளுக்கு NCM தெரிவித்துள்ளது.

நாளை வியாழக்கிழமை வரை “கடல்கள் சீற்றமாக மற்றும் மிகவும் சீற்றமாக  காணப்படும்” என்று மையம் கணித்துள்ளது.

இந்த மோசமான வானிலை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் சில பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

Loading...