ஷார்ஜாவில் சில இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.!

Heavy Rainfall in Sharjah
Image Credit - Khaleej Times

இன்று மதியம் ஷார்ஜா Al Dhaid Area-வில் நல்ல மழை பெய்து வருகிறது. எனவே, வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக முறையில் பயணம் பெற்றுக்கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீடியோ:

Loading...