UAE Tamil Web

8.3 கோடி திர்ஹம்ஸ் வெல்ல வாய்ப்பு – அமீரகத்தில் வரலாற்றிலேயே மிகப்பெரிய டிரா..!

Emirates-Draw

அமீரகத்தின் மிகப்பெரிய பரிசுப் போட்டியான எமிரேட்ஸ் டிராவில் வழக்கம்போல தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களுக்கு 77,777,777 திர்ஹம்ஸ் பரிசுத்தொகை வழங்கப்படும். ஆனால் வரும் டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெற இருக்கும் எமிரேட்ஸ் டிராவில் 83 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதாவது மொத்தமுள்ள 7 எண்களையும் சரியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் சரியாகத் தேர்ந்தெடுக்கப்படும் எண்களைப் பொறுத்து பல நிச்சயப் பரிசுகள் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு.

7 பங்கேற்பாளர்களுக்கு 77,777 திர்ஹம்ஸ் பரிசுத் தொகையும் அடுத்த 4 வாரங்களுக்கு 28 அதிர்ஷ்டசாலிகளுக்கு 2 மில்லியன் திர்ஹம்ஸ் தொகை பகிர்ந்தளிக்கப்படும். அதாவது 3 மாதத்திற்குள் 7,000 பேருக்கு 9 மில்லியன் திர்ஹம்ஸ் பகிர்ந்தளிக்கப்படும்.

இதில் பங்குபெறுவது எப்படி? எனத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap