UAE Tamil Web

ரிலாக்ஸ் டைம்…தனது மகன்களுடன் ஓய்வெடுத்த துபாய் ஆட்சியாளர்..!

sheikh family

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் நேற்று ஹட்டாவில் அரசு மேற்கொள்ள இருக்கும் பிரம்மாண்ட சுற்றுலாத் திட்டத்தினை துவங்கி வைத்தார்.

அதன்பின்னர், தனது மகன்களான துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், துபாயின் துணை ஆட்சியாளரும் நிதியமைச்சருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோருடன் இணைந்து ஹட்டாவில் அமைந்துள்ள நீர்நிலைக்கருகில் அமர்ந்து ஓய்வெடுத்தார்.

தற்போது இப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

sheikh family
0 Shares
Share via
Copy link