UAE Tamil Web

ஹிஜிரி புத்தாண்டு : இலவச பார்க்கிங் திட்டத்தை அறிவித்தது ஷார்ஜா..!

Stock-RTA-parking-meter-Dubai

வரும் ஆகஸ்டு 12 ஆம் தேதி அமீரகத்தில் ஹிஜிரி புத்தாண்டானது கொண்டாடப்பட இருக்கிறது. இதனையடுத்து ஷார்ஜாவில் உள்ள பொது பார்க்கிங் இடங்களில் புத்தாண்டன்று மக்கள் இலவசமாக தங்களது வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம் என ஷார்ஜா நகராட்சி அறிவித்துள்ளது.

இது 7 நாட்களும் கட்டணம் வசூலிக்கும் பார்க்கிங் இடங்களுக்குப் பொருந்தாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Stock-RTA-parking-meter-Dubai
0 Shares
Share via
Copy link