UAE Tamil Web

“கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இணைக்கும் பாலமாக அமீரகம் திகழ்கிறது” இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் புகழாரம்..!

jeishangar

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான திரு.ஜெய்ஷங்கர் அரசுமுறைப் பயணமாக அமீரகம் வந்துள்ளார். இதனிடையே துபாயில் கோலாகலமாக நடைபெற்றுவரும் எக்ஸ்போவை அவர் இன்று சுற்றிப் பார்த்தார்.

இந்தியா, அமீரகம், இஸ்ரேல் ஆகிய நாடுகளின் பெவிலியன்களை அமீரகத்திற்கான இந்திய துணைத் தூதர் டாக்டர் அமன் பூரி அவர்களுடன் இணைந்து ஜெய்ஷங்கர் பார்வையிட்டார்.

அப்போது பேசிய திரு. ஜெய்ஷங்கர்,” அமீரகம் கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பாலமாக விளங்குகிறது” என்றார்.

jeishangar
1 Share
Share via
Copy link