வாகன ஓட்டுனர்களின் விதிமீறல்களை எவ்வாறு பிடிக்கிறது துபாய் காவல்துறை.! (வீடியோ)

துபாய் பாதுகாப்பிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் உலக நாடுகளின் முன்னோடி என்றால் அது மிகையாகாது. இதில் குறிப்பாக போக்குவரத்து பாதுகாப்பில் அன்று தொடங்கி இன்று வரை துபாய் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

சாலை விதிமீறல்களை தடுக்க கடுமையான சட்டம், அபராதம் போன்ற அனைத்தும் சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்கே என்று பலமுறை துபாய் காவல்துறை அறிவித்துள்ளது. இருப்பினும், ஒரு சில வாகன ஓட்டுனர்களின் கவன சிதறல்கள் மற்றும் விதிமீறல்களினால் எதிர்பாராத விபத்துக்களும் சில சமயங்களில் நடைபெறுவதுண்டு.

அதில், பெரும்பாலா விபத்துகள் தவற சாலையில் செல்வது, தேவையில்லாமல் சாலை வழியை (Line Change) மாற்றுவதாலும் நடக்கும். இது போல விதிமீறுபவர்களை துபாய் காவல்துறை தங்களின் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் தீவிர கண்காணிப்பில் எப்படி பிடிக்கிறார்கள் என்பதை கிழே உள்ள வீடியோ பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

பாதுகாப்பான பயணம் செய்வோம். பாதுகாப்போடு இருப்போம்.

Loading...