UAE Tamil Web

சென்னையிலிருந்து துபாய்க்கு INDIGO விமான சேவைகள் எத்தனை நாட்கள் இயங்குகிறது..? விபரம் உள்ளே..!

COVID-19: Airline employee died

மார்ச் மாதத்தில் சென்னையிலிருந்து துபாய்க்கு INDIGO விமான சேவை ஞாயிறு, திங்கள், செவ்வாய்,  வியாழன், வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் விமான போக்குவரத்து சேவை இயங்கி வருகிறது.

சென்னையில் இருந்து புறப்படும் நேரம் 12:05 AM

துபாய் வந்தடையும் நேரம் 03:15 AM

துபாயில் இருந்து சென்னைக்கு INDIGO நேரடி விமான சேவை இரவு 8:50 மணியளிவில் புறப்பட்டு அதி காலை 02:50 அம் மணியளவில் சென்னைக்கு சென்றடையும்.

குறிப்பு: 5 நபர்களுக்கும் அதிகமாக குழுவாக பயணம் செய்யும் பயணிகளுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது INDIGO விமான நிறுவனம்.

News Source
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
97 91 477 360

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap