UAE Tamil Web

குறைந்த செலவில் எளிமையாக அமீரக விசிட்/சுற்றுலா விசா எடுப்பது எப்படி? – யாரை அணுகவேண்டும்?

Dubai Visa 5 Year visa

அமீரக விசா எடுப்பது குறித்து பலருக்கும் பல கருத்துகள் உள்ளன. பொதுவாக நாம் நேரடியாக விசா பெறும் நடவடிக்கைகளில் இறங்காமல் நமக்கும் அமீரக அரசிற்கும் இடையில் இடைத்தரகரை நிர்ணயிப்பது நல்லது.

வேலைக்குத் தேர்வாகி நிறுவனம் மூலமாக அமீரக விசா பெறுவது தனிவழி. ஆனால் டூரிஸ்ட், விசிட் விசாக்களை (30, 90 நாட்களுக்கான விசா) எடுக்கையில் நாம் கவனமாக செயல்படுவது நல்லது. காலங்காலமாக டிராவல் ஏஜென்சி மூலமாகவே இந்த செயல்முறைகள் நடைபெற்றுவருகின்றன. இவற்றில் நாம் உற்றுநோக்க வேண்டியது நாம் தேர்ந்தெடுக்கும் டிராவல் ஏஜென்சி பற்றித்தான்.

எத்தனை ஆண்டுகாலமாக களத்தில் இருக்கிறது? என்னென்ன சேவைகளை வழங்குகிறது? போன்ற பல விஷயங்களை நாம் கருத்தில்கொள்ளவேண்டும். அப்படி இந்தியா – அமீரகம் இடையே பல ஆண்டுகளாக போக்குவரத்து சேவையை வழங்கிவரும் நிறுவனங்களுள் ஒன்றுதான் ரியல் ரௌண்ட் டிராவல் ஏஜென்சி (Real Round Travel Agency).

30 மற்றும் 90 நாட்களுக்கான அமீரக விசா, பல முறை அமீரகத்திற்குள் வந்துசெல்வதற்கான விசா (MULTIPLE ENTRY VISA), ஒருவேளை நீங்கள் அமீரகத்திற்குள் இருந்து, உங்களுடைய விசா ஸ்டேட்டசை மாற்றிக்கொள்ள விரும்பினால் அதற்கான சேவைகள் ஆகியவற்றை ரியல் ரௌண்ட் டிராவல் ஏஜென்சி உங்களுக்கு வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல் விமான டிக்கெட் முன்பதிவு சேவையையும் இந்நிறுவனம் மேற்கொள்கிறது.

அதுமட்டுமல்லாமல் அமீரகத்திற்குள் சுற்றுலா செல்ல பெரும்பாலான இந்தியர்கள் தேர்ந்தெடுக்கும் நிறுவனமாக ரியல் ரௌண்ட் டிராவல் ஏஜென்சி இருக்கிறது. இந்த சேவையின் மூலமாக நீங்கள் அமீரகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களை குறைந்த கட்டணத்தில், எளிமையான முறையில் கண்டுகளிக்கலாம்.

  • பாலைவன பயணம் (DESERT SAFARI)
  • துபாயில் உள்ள சுற்றுலா இடங்கள்.
  • புர்ஜ் கலீஃபா டிக்கெட்கள்
  • ஷேக் சயீத் கிராண்ட் மசூதி
  • யாஸ் வாட்டர் வேர்ல்ட்
  • யாஸ் தீவு
  • எமிரேட்ஸ் பார்க் உயிரியல் பூங்கா
  • சர் பானி யாஸ் தீவு
  • ஹஜார் மலைப்பகுதிகள்
  • லோவ்ரே அபுதாபி (Louvre Abu Dhabi)
  • ஜெபல் ஜெய்ஸ்
  • ஷார்ஜா கலை அருங்காட்சியகம்
  • ஜெபல் ஹஃபீத்
  • கடற்கரைகள்

முதலிய அமீரகத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களை மிகக்குறைந்த கட்டணங்களில் நீங்கள் ரியல் ரௌண்ட் டிராவல் ஏஜென்சி மூலமாக நீங்கள் கண்டுகளிக்கலாம்.

தொடர்புக்கு

அமீரகம் (போன் மற்றும் வாட்சாப்): +971501743913

இந்தியா (வாட்சாப் மட்டும்): +919791910614

இணையதளம் : http://realround.live/

Dubai Visa 5 Year visa
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap