UAE Tamil Web

ஜனவரி 24, 2022: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்..!

கொரோனா வைரசால் இன்று புதிதாக 2,629 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,115 குணமடைந்துள்ளதாகவும், 5 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஜனவரி 24 ஆம் ஆம் தேதி நிலவரப்படி, அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 825,328 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 769,458 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,219 ஆகவும் உயர்ந்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap