UAE Tamil Web

ஜனவரி 31, 2022: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்..!

Stock-Covid-test-Abu-Dhabi_

கொரோனா வைரசால் இன்று புதிதாக 2,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 910 குணமடைந்துள்ளதாகவும், 3 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஜனவரி 31 ஆம் தேதி நிலவரப்படி, அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 845,058 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 777,096 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,243 ஆகவும் உயர்ந்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap