ஐசிஎல் பின்கார்ப் நிறுவனம் துபாயில் வர்த்தகம் செய்ய உரிமம் பெற்றுள்ளது..!

ICL Fincorp has obtained trade licence in Dubai (Photo : Gulf News)

ஐக்கிய அரபு அமீரகம், துபாயில் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான உரிமத்தை ஐசிஎல் பின்கார்ப் நிறுவனம் பெற்றுள்ளதாக, அந்நிறுவனத்தின் தலைவர் கே.ஜி.அணில்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் விடுதியில் அந்நிறுவனத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அவர் தமிழகத்தில் வெற்றிகரமாக 28 கிளைகளும் கேரளா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் 157 கிளைகளும் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், அடுத்த ஆண்டிற்குள் வடமாநிலங்களில் கிளைகளை தொடங்கி, 100 கிளைகளை எட்டுவதே இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.

Loading...