UAE Tamil Web

துபாயில் அரஃபாத் வெல்பர் சொசைட்டி சார்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி

துபாய் அரஃபாத் வெல்பர் சொசைட்டி (AWS) சார்பாக அறிமுக விழா மற்றும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி பர்துபாயில் அமைந்துள்ள ஹோட்டல் பனோரமாவில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தொழிலதிபர்கள் பிரின்ஸ் என்கிற இளவரசன், அப்துர் ரஹ்மான், பிரேம் குமார், அஸத்துல்லாஹ், மரியம் கபீர், ஜஹபர் உசேன், AWS நிர்வாகிகள், ஹயாஸ் பாஷா, நைனா யாஸ்மின், பைசல் கான், அஸ்கர்ஷா, ராஜி கருணாகரன், ஷாகுல், சுஜன் கோஷ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

thupaay

இதில் 70க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap