அமீரகத்தில் 10 வருட கால விசாவை பெறும் மூன்றாவது இந்தியர்.!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நீண்ட கால விசாவை பெரும் மூன்றாவது இந்தியர் என்ற அந்தஸ்தை பெறுகிறார், Danube குழுமத்தின் சேர்மன் ரிஸ்வான் சாஜன் .

ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்றாவது இந்திய தொழிலதிபர் இந்த 10 வருட கால விசாவை பெறுகிறார். சாஜன் கூறுகையில், இந்த தருணதிற்க்காக நீண்ட காலம் காத்திருந்ததாகவும் , தற்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார்.

மேலும், அவர் கூறுகையில்; இந்த ஆணையம் தொழில்களை அடையாளம் கண்டு அதன் முன்னேற்றதிற்காகவும் , நாட்டின் வளர்ச்சிக்காகவும் சிறந்த அணுகுமுறைகளை மேற்கொள்வதாகவும், கூறினார்.

Source: Khaleej Times