இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சருமான பெருமதிப்பிற்குரிய சர்தார் வல்லபாய் படேலின் 146 வது பிறந்தநாள் இன்று உலகம் முழுவதிலும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது.
இதன் நீட்சியாக துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைமைத் துணைத் தூதர் டாக்டர்.அமன் பூரி கலந்துகொண்டு படேலின் தனித்தன்மை குறித்துப் பேசினார்.
Consul General Dr. Aman Puri administered #RashtriyaEktaDiwas pledge to @cgidubai officers and staff members, to commemorate birth anniversary of #SardarVallabhbhaiPatel.#NationalUnityDay
#AmritMahotsav pic.twitter.com/lOPoSQ6QQq— India in Dubai (@cgidubai) October 31, 2021
அதேபோல, துபாய் எக்ஸ்போ 2020 ல் அமைந்துள்ள இந்திய பெவிலியனில் இன்று சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக “சர்தார்” படம் திரையிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To celebrate the 146th birth anniversary of Sardar Vallabhbhai Patel, the man who united modern India, the #IndiaPavilion at @expo2020dubai is screening a movie – ‘Sardar’.
Be there today to watch this inspirational movie!#Expo2020Dubai #IndiaAtDubaiExpo pic.twitter.com/fuOrnGr3i0
— India at Expo 2020 (@IndiaExpo2020) October 31, 2021
