துபாயில் விமர்சையாக கொண்டாடப்பட்ட இந்திய நாட்டின் சுதந்திர தின விழா!

நூற்றுக்கணக்கான இந்திய நாட்டின் மக்கள் ஒன்று கூடி தங்களது தாய் திருநாட்டின் 73 ஆவது சுதந்திர தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Loading...