புர்ஜ் கலிஃபாவில் இந்திய நாட்டின் மூவர்ண கொடியை மின்னிடும் விளக்குகளால் காட்சியகப்படுத்தப்பட உள்ளது!

துபாய் புர்ஜ் கலிஃபாவில் இன்று இரவு இந்திய நாட்டின் சுதந்திர தின விழாவை நினைவு கூறும் வகையில் மூவர்ண கொடியை மின்னிடும் விளக்குகளால் காட்சியகப்படுத்த உள்ளது.

இன்று இரவு 8.44 மணிக்கு இந்திய நாட்டின் கொடி காட்சியப்படுத்தப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

தொழிற்நுட்ப கோளாறு காரணமாக சுதந்திர தினத்தன்று விளக்குகள் காட்சியகப் படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...