10 மில்லியன் திர்ஹம் பரிசை தட்டி சென்ற இந்தியர்.!

The big 10 Million
Image Credit: Big Ticket Abu Dhabi

அபுதாபி பிக் டிக்கெட் மில்லியனர் போட்டியானது ஒவ்வொரு மாதமும் அபுதாபி ஏர்போர்ட் மூலம் நடத்தப்படும் ஒரு மாபெரும் பரிசு போட்டி.

இந்த பரிசு போட்டிக்கான முதல் பரிசு 10 மில்லியன் திர்ஹம், 12 மில்லியன் திர்ஹம் போன்ற நிர்ணயக்கப்படுவது வழக்கம். மேலும், இதில் 10 நபர்களை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்படும்.

இந்நிலையில், ஜனவரி மாத பிக் டிக்கெட் 12 மில்லியன் திர்ஹம்ஸ் முதல் பரிசை “பிரசாந்த் பண்டாரத்தில்” என்ற இந்தியர் தட்டி சென்றார். இது இந்திய மதிப்பில் சுமார் 19 கோடியே 45 லட்சம் ஆகும்.

ஜனவரி மாத பிக் டிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் விவரம் மற்றும் பரிசு தொகை:

Image Credit: Big Ticket Abu Dhabi

அபுதாபி ஏர்போர்ட் மூலம் நடத்தப்படும் இந்த போட்டியில் வெற்றி பெற்று பலரின் வாழ்க்கையே மாற்றியுள்ளது. இதனால், பலர் தொடர்ந்து இந்த டிக்கெட்களை வாங்கி தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

இந்த போட்டிக்கான டிக்கெட் விலை 500 திர்ஹம் மட்டுமே. மேலும், 2 டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசமாகவும் கிடைக்கும். இந்த டிக்கெட்டை ஆன்லைன் மூலமும் பெறலாம். ஆன்லைன் மூலம் வாங்க, இந்த “bigticket.ae” இணையதளத்திற்கு செல்லவும்.

Loading...