UAE Tamil Web

இந்தியர்கள் அமீரகம் வழியாக சவூதி, குவைத்திற்குச் செல்ல தடை – உறுதிபடுத்தியது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்..!

Airport (2)

கோவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக துபாய், அபுதாபி வழியாக குவைத் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

குவைத் மற்றும் சவூதி அரேபியா செல்லவிருக்கும் அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப செல்லுமாறு அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதை நாம் முந்தைய பதிவில் பதிவிட்டிருந்தோம். இந்நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தற்பொது வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் மூலம் இந்த செய்தி உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

Airport (2)
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap