UAE Tamil Web

அமீரகத்தில் உள்ள உங்கள் வீட்டின் மூட்டைப்பூச்சியை விரட்டுவது எப்படி..?

அமீரகத்தில் பணி முடித்திவிட்டு ரூமுக்கு சென்று நிம்மதியாக உரங்கலாம் என்று பார்த்தால் மூட்டைப் பூச்சியின் தொல்லை தூக்கத்தைக் கெடுத்துவிடும்.

ஓரே ரூமில் அதிக பேர் வசிக்கும் அறையைத் தூய்மை செய்தாலும் இந்த மூட்டைப்பூச்சி போவதில்லை. அமீரகத்தில் மூட்டைப் பூச்சித் தொல்லை மட்டுமில்லை கரப்பான்வ்பூச்சி , கரையான், எலி மற்றும் கொசு என அனைத்தும்  நமக்கு தொல்லை ஏற்படுத்துபவை.

பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியும் இதந் தொல்லைகள் குறைவதில்லை. ஏனென்றால் ஒவ்வொரு பூச்சிக்கும் வித்தியாசமான மருந்துக்கள் உள்ளன. இதனால் நமக்குத்தான் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் பூச்சி தொல்லையிலிருந்து விடுதலை பெற எம்பையர் குரூப் சிறப்பான சேவையை அளித்து வருகிறது. இதில் அனுபவமுள்ள பணியாளர்கள்,  சுத்தப்படுத்தும் தொழில்நுட்பம் என துபாய் முழுவதும் பல குடியிருப்பாளர்களுக்கு எம்பையர் குரூப்பின் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

உங்களுடைய வீடு, அறையில் உள்ள அனைத்து பொருட்களையும் தீர ஆய்வு செய்து பூச்சித் தொல்லையிலிருந்து எம்பையர் குரூப் மூலம் விடுதலை அளிக்கப்படும்.

எம்பையர் குரூப் பூச்சிக் கொல்லிகளை கொல்ல பயன்படுத்தும் தொழில்நுட்பம் மற்றும் ரசாயனங்கள் உள்ளிட்ட பெருட்களை துபாய் நகராட்சி அங்கீகரித்துள்ளது.

எம்பையர் குரூப்:

  • பூச்சி தடுப்பு சேவைகள்.
  • சுத்தம் செய்தல்.
  • சுத்திகரிப்பு போன்ற கிருமிகள் நீக்க சேவைகள்.
  • தண்ணீர் தொட்டி சுத்தம் செய்தல்.
  • கட்டிடங்களின் முகப்புப் பகுதிகளை அழகு படுத்தல்.
  • பெயிண்டிங்
  • பிளம்பிங்
  • தச்சுப்பணி
  • ஏசி பராமரிப்பு

நம்பகமான மற்றும் தெளிவான சேவையும், குறைந்த கட்டணத்திலும் இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

உங்களுடைய வீடு அல்லது தொழிலகங்களுக்கு மேற்கண்ட சேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற இந்த என்ற எண்ணினைத் தொடர்புகொள்ளலாம்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap