UAE Tamil Web

விபத்தில் கவிழ்ந்த கார் – கடுமையாக பாதிக்கப்பட்ட பெண்ணை ஹெலிகாப்டர் மூலமாக காவல்துறை மீட்கும் வீடியோ..!

rescue

அபுதாபியின் அல் அய்ன் பாலைவனத்தில் விபத்தால் சிக்கிக்கொண்ட ஈரானைச் சேர்ந்த 28 வயது பெண்ணை மீட்புப்படை ஹெலிகாப்டர் மூலமாக மீட்டு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றிருக்கிறது.

வேகமாகச் சென்ற கார் கவிழ்ந்ததில் அந்தப் பெண்மணிக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து தேசிய தேடுதல் மற்றும் மீட்புப்படை ஹெலிகாப்டர் மூலமாக சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கிறது.

அவசர சிகிச்சை நிபுணர்கள் முதலுதவி செய்து, அப்பெண்மணியை தவாம் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றிருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by NSRC UAE (@nsrcuae)

rescue
0 Shares
Share via
Copy link