UAE Tamil Web

ஜனவரி 16, 2022 : அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!

Breaking News

கொரோனா வைரசால் இன்று புதிதாக 3,067 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,055 குணமடைந்துள்ளதாகவும், 3 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஜனவரி 16ந் தேதி நிலவரப்படி, அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 805,248 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 760,268 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2191 ஆகவும் உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 385,950 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap