UAE Tamil Web

அமீரகம் மற்றும் அரபு நாட்டில் HOME CARE NURSING துறையில் 80,000 ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பு

BSc / GNM நர்சிங் படித்தவர்களுக்கு அமீரகம் மற்றும் அரபு நாடுகளில் HOME CARE NURSING துறையில் வேலைவாய்ப்பு உள்ளது.

HOME CARE NURSES:
  1. கல்வித்தகுதி GNM NURSING அல்லதுSc Nursing படித்திருக்க வேண்டும்.
  2. முன் அனுபவம்: குறைந்தது 2 வருடம் இருக்க வேண்டும்.
  3. சம்பளம் 3200 to 4000 AED + OT
  4. சராசரியா 65,000 ரூபாய் முதல் 80,000 வரை சம்பாரிக்கலாம்.
  5. உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்.
  6. 9 மணி நேர வேலை.
  7. 23 முதல் 36 வயது இருக்க வேண்டும்.

SINGAPORE RETURN / SPASS OR EPASS RETURN / PCM RETURN / GCC RETURN / or UAE-அரபு நாடுகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்வு முறை: CV செலக்ஷன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

Documents to Send:

(Need Updated Resume with Lots of Points in Job Description)
All in one Single PDF File (Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if any)

JVC Information & Training Center,
Madurai, Tamilnadu
Email: jobvacancychannel@gmail.com
+91-8248949639

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap