அமீரகம் மற்றும் அரபு நாட்டில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் MAINTENANCE ELECTRICIAN வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவைப்படுகிறது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் வேலை ஆட்கள்:
(CV SELECTION)
- ELECTRICIAN (Experience in Hospital Maintenance) (Nos-5)
- SALARY-3000 AED (Apprx RS: 60,000)
Note: – Must Need Gulf Experience in Hospital and English Must (3-5yrs)
Please Send Us the below documents of candidates through email:
1.Clear color Passport Copy
- Clear photo with white background.
- Contact Number.
- CV clearly mentioning their experience with experience certificates.
Terms & conditions:-
1) Accommodation: Provide By the Company
2) Period of contract: 02 years
3) Transportation: Provide By the Company
4) Other terms & conditions: As per law
5) Duty Hours: 8 hours
அமீரகம் மற்றும் அரபு நாடுகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தகுதி திறமை மற்றும் அனுபவத்திற்கேற்ப நல்ல சம்பளம் கிடைக்கும்.
தேர்வு முறை: CV செலக்ஷன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Documents Send Only Like This:
Need Updated Resume with Lots of Points in Job Description
All in one Single PDF File (Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if have)
JVC Information & Training Center,
Madurai, Tamilnadu
Email: jobvacancychannel@gmail.com
+91-8428713062