UAE Tamil Web

அரபு நாடுகளில் உள்ள MECHANICAL கம்பெனியில் உடனடி வேலை வாய்ப்பு

அமீரகம் மற்றும் அரபு நாட்டில் உள்ள பிரபல MECHANICAL கம்பெனிக்கு, LIFT TECHNICIAN மற்றும் TIRE TECHNICIAN ஆக வேலை செய்வதற்கு ஒரு அரிய வாய்ப்பு.

LIFT TECHNICIAN மற்றும் TIRE TECHNICIAN ஆக அரபு நாட்டில் அனுபவமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

UAE WANTED

  1. LIFT TECHNICAL TECHNICIAN

SALARY: 2000 AED (Apprx Rs 40,000 to 56,000)

Fixed Allowance 500 AED

Food Allowance: 300 AED

Accommodation Given

Passport: ECNR Only

Visa Status: EMPLOYMENT VISA

  1. TIRE TECHNICIAN (டயர் டெக்னீசியன்)

Salary – Rs 30,000

Food Allowance: Rs 4,000

Free Accommodation

Duty- 10 hrs.

Ceramic coating

தேவைப்படும் தகுதி:

Education: DIPLOMA OR ITI

Experience: Working Experience Must Need in Installation, Repair & Maintenance Atleast 5 Years in GCC Countries

Must Need Gulf / Qatar / Oman / Kuwait/ Saudi or Any Abroad Experience

Must Speak good English.

Processing period: 15Days

தேர்வு முறை:

CV SELECTION மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

Documents Send Only Like This:

(Need Updated Resume with Lots of Points in Job Description)

All in one Single PDF File (Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if have)

திறமையும், தகுதியும், அனுபவமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நம்பருக்கு உடனே தொடர்புக் கொள்ளவும்.

JVC Information & Training Center,

Madurai, Tamilnadu

Email: jobvacancychannel@gmail.com

Whatsapp+91-8248949639

22 Shares
Share via
Copy link