UAE Tamil Web

அரபு நாடுகளில் EMPLOYMENT விசாவில் உடனடி வேலை வாய்ப்பு

அமீரகம் மற்றும் அரபு நாட்டிற்கு HVAC & Aircon பணிக்கு பிரபல Maintenance கம்பெனிகளில் ஆட்கள் தேவை.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

தேவைப்படும் வேலை ஆட்கள்:

  1. HVAC ENGINEER (maintenance & installation gulf return)
    Salary : 70,000 to 80,000
    Accommodation : Yes shared bachelor
  2. HVAC TECHNICIAN (maintenance & installation gulf return)
    Salary : 30,000 to 32,000+4,000 (food)
    Accommodation: Yes shared bachelor Accommodation
    Working hours (60 hours weekly)
    Overtime: yes
    Employment Visa will be provided

அமீரகம் மற்றும் அரபு நாடுகளில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் தகுதி திறமை மற்றும் அனுபவத்திற்கேற்ப நல்ல சம்பளம் கிடைக்கும்.

தேர்வு முறை:

CV செலக்ஷன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

Documents:
(Need Updated Resume with Lots of Points in Job Description)
All in one Single PDF File ( Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if any)

JVC Information & Training Centre
மதுரை, தமிழ்நாடு
jobvacancychannel@gmail.com
8428713062

25 Shares
Share via
Copy link