39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

உலகின் மிகப்பெரிய மலர் கார்பெட் அமைத்து துபாய் சாதனை..!

ஐக்கிய அரபு அமீரகம், துபாயில் உலகின் மிகப்பெரிய மலர் கார்பெட் அமைக்கப்பட்டது. ’பொறுமைக்கான மலர்கள்’ எனத் தலைப்பிடப்பட்ட இந்த சாதனை மலர் கார்பெட், இத்தாலியின் சாதனையை முறியடித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு இத்தாலியில் மலர் கார்பெட் 3980.84 சதுர மீ-க்கு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது இச்சாதனையை முறியடித்த துபாய் 5426.65 சதுர மீ-க்கு மலர்களை அமைத்திருந்தது. இந்தச் சாதனை நிகழ்வை துபாய் அமைச்சகத்துடன் இணைந்து கேரள முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு நிகழ்த்தியது.

بمشاركة ٥٠٠٠ متطوع من كافة فئات المجتمع معالي الشيخ نهيان بن مبارك آل نهيان وزير التسامح يستلم شهادة جينيس للأرقام القياسية إنجاز اكبر سجادة للزهور الطبيعية في العالم ضمن مبادرة "زهور التسامح" التي نظمتها وزارة التسامح بدبي على مدى ٣ أيامHis Excellency Sheikh Nahyan Mabarak Al Nahyan, Minister of Tolerance, received the Guinness World Records certificate for the achievement of the largest natural flower carpet in the world, during the three day 'Flowers of Tolerance' event, organized by the Ministry of Tolerance, in Dubai.#toleranceforall #zayed_legacy #year_of_tolerance #uaetolerance #human_fraternity #tolerance_festival #التسامح_للجميع #عام_التسامح #الأخوة_الإنسانية #على_نهج_زايد #الإمارات_وطن_التسامح #مهرجان_التسامح

Posted by UAE Tolerance on Monday, November 25, 2019

இந்தியா, கென்யா மற்றும் பல நாடுகளிலிருந்து துபாய்க்கு சுமார் 50 டன் மலர்கள் கொண்டு வரப்பட்டதாக தமிழக ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ஆனால், இவற்றில் 7 டன் மலர்கள் வாடிவிட்டதால் 9,290.30 சதுர மீட்டர்க்கு நிகழ்த்தப்பட வேண்டிய சாதனை 5426.65 சதுர மீ-க்கு மட்டுமே மேற்கொள்ளப்பட்டது என கூறப்படுகிறது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!