உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த துபாய் எக்ஸ்போ 2020 துவங்கிவிட்டது. உலகின் 192 நாடுகள் இந்த எக்ஸ்போவில் பங்கேற்கின்றன. உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள், அமீரக ஆட்சியாளர்கள், உலகம் முழுவதிலும் இருந்து வந்திருக்கும் கலைஞர்கள், அரச குடும்பத்தினர், பொதுமக்கள் என எக்ஸ்போ சிட்டியே விழாக்கோலம் பூண்டுள்ளது.
வருடக்கணக்கில் நடைபெற்றுவந்த இப்பணிகள் இன்று இந்த பெருமகிழ்ச்சியை பிரசவித்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
துபாய் எக்ஸ்போ குறித்து முழுமையாக அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
