UAE Tamil Web

புதிதாகத் திறக்கப்படும் மேம்பாலம்: துபாய் – அல் அய்ன் சாலையில் பயணிப்பவர்கள் மாற்று வழியில் செல்லவும்..!

Dubai

நாத் அல் ஷேபா 2 வில் இருந்து நாத் அல் ஷேபா 1/ அல் அய்ன் செல்லும் சாலையில் செல்பவர்கள் இனிமேல் நாத் அல் ஷேபா மேம்பாலத்தைப் பயன்படுத்தலாம் என துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்திருந்தது.

இதுகுறித்து சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,” நாத் அல் ஷேபா 2 வில் இருந்து நாத் அல் ஷேபா 1/ அல் அய்ன் செல்லும் சாலையில் செல்பவர்கள் நாத் அல் ஹமார் சாலையைப் பயன்படுத்துமாறு (வரைபடத்தில் சுட்டிக் காட்டியுள்ளதுபோல்) வாகனவோட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Dubai
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap