UAE Tamil Web

15 கோடி மலர்களின் பிரம்மாண்ட கண்காட்சி; துபாயில் நாளை திறக்கப்படும் மிராக்கிள் கார்டன்..!

உலகின் மிகப்பெரிய மலர்க் கண்காட்சியான மிராக்கிள் கார்டன் நாளை (நவம்பர் 1) திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 120 வகையான மலர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 15 கோடி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்தப் பிரம்மாண்ட கண்காட்சியினைக் காண பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் துபாய்க்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகிய கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என மிராக்கிள் கார்டன் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரம்மாண்ட மலர் கண்காட்சி குறித்து மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

0 Shares
Share via
Copy link