UAE Tamil Web

உலகக்கோப்பை T20 ஐ முன்னிட்டு பிரம்மாண்ட A380 விமானத்திற்கு புதிதாக வண்ணமடித்த எமிரேட்ஸ்..!

A380

உலகக்கோப்பை ஆடவர் T20 கிரிக்கெட் தொடர் இன்று ஓமானில் துவங்குகிறது. இதனையடுத்து எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் A380 விமானம் கண்கவர் ஓவியங்களால் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக துபாய் EXPO வை முன்னிட்டு A380 சிறப்பு வர்ணங்களால் அலங்கரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

A380 1
Image Credit: Twitter
Image Credit: Twitter
A380 3
Image Credit: Twitter
A380
A380 3
A380
3 Shares
Share via
Copy link