ஒன்பது இரவுகள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையானது துபாய் எக்ஸ்போவின் இந்திய பெவிலியனில் துவங்கியுள்ளது. கார்வா, தாண்டியா என பிராந்திய நடனம், கீர்த்தன் சாஹித்திய சபா குழுவினரின் கச்சேரி என பல்வேறு நிகழ்ச்சிகளால் துபாய் எக்ஸ்போவே களைகட்டியுள்ளது.
பல்வேறு நாட்டு மக்களும் ஆர்வத்துடன் கண்டுகளித்த நவராத்திரி நிகழ்ச்சியின் புகைப்படங்களைக் கீழே காணலாம்.
புகைப்படங்கள் : கல்ஃப் நியூஸ்
