துபாயில் இருந்து கொச்சி விமான நிலையத்திற்கு இறைச்சி வெட்டும் எந்திரம் ஒன்று பார்சலில் கொண்டு வரப்பட்டது. அதனை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது எந்திரத்திற்குள் 2.23 கிலோ தங்கம் இருந்தது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், பார்சலை வாங்க வந்த வாலிபரை கைது செய்தனர்.