UAE Tamil Web

துபாய் அரச நீதிமன்றத்தின் தலைவராக ஷேக் மக்தூம் பின் முகமது அவர்களை நியமித்தார் துபாயின் ஆட்சியாளர்..!

maktoum

அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் துபாய் அரச நீதிமன்றத்தின் தலைவராக துபாயின் துணை ஆட்சியாளரான பெருமதிப்பிற்குரிய ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களை நிர்ணயித்ததற்கான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டிற்கான 22 எண் கொண்ட இந்த அரசாணை இன்றுமுதல் நடைமுறைக்கு வருவதாகவும் விரைவில் இது அரசு கெசட்டில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

maktoum
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap