UAE Tamil Web

அமீரகத்தில் இன்று பிறை தென்படாததால் திங்களன்று நோன்பு பெருநாளாக அறிவிப்பு!

eid al fitr crescent

சவுதி அரேபியாவில் இன்று ஷவ்வால் பிறை தென்படாததால் திங்கள் அன்று ஈத் அல் பித்ர்-இன் முதல் நாள் எனவும் நாளை ரமலானின் 30 ஆம் தேதி எனவும் பிறைபார்க்கும் கமிட்டி அறிவித்துள்ளது.

அதேபோல அமீரக பிறை பார்க்கும் கமிட்டியும் வருகின்ற திங்கள் ஈத் அல் பித்ர் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap