UAE Tamil Web

கோல்டன் விசா வழங்கிய துபாய்க்கு நன்றி தெரிவித்த மசூதி இமாம்கள்

துபாய் பள்ளிவாசல்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இமாம்களாக சேவையாற்றுபவர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா வழங்கப்படும் என்று துபாய் ஆட்சியாளர் அறிவித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் துணைத் தலைவரும் பிரதமருமான மதிப்பிற்குறிய ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் உத்தரவுப்படி, 20 ஆண்டுகளுக்கு மேலாக மசூதிகளின் இமாம்கள், முஅத்தின்களுக்கு (துணை இமாம்) நிதி போனஸ் வழங்கப்பட்டது, மேலும் அவர்களுக்கு கேல்டன் விசாவும் வழங்கப்பட்டது.

துபாய் ஆட்சியாளரின் இந்த மகத்தான திட்டத்திற்கு இமாம்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அல் மனார் மையத்தில் உள்ள பள்ளியின் இமாம் கதீப் ஷேக் அயாஸ் ஹவுஸி கூறகையில். “இது உண்மையில் மதத்திற்கு சேவை செய்பவர்களுக்கும், சமூகத்தின் ஆன்மீகத்தை பரப்புபவர்களுக்கும் துபாய் தலைவரின் அன்பான திட்டமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap