அமீரகம் முழுவதிலுமுள்ள மசூதிகளில் மழை வேண்டி தொழுகை நடத்தும்படி அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இன்று அமீரகம் முழுவதிலும் இந்த மழை தொழுகை (சலாத் அல் இஸ்திஸ்கா) நடைபெற்றது.
Mosques across the #UAE hosted the special congregational prayers for rains today, November 12. The #UAE President, His Highness #SheikhKhalifa bin Zayed Al Nahyan, had last week directed that #SalaatAlIstisqaa be offered across the country.
Video: Shihab/KT pic.twitter.com/ZnCK8JJBqO
— Khaleej Times (@khaleejtimes) November 12, 2021
அமீரகத்தில் 2020, 2017, 2014, 2011 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் நவம்பர் டிசம்பர் மாதங்களில் மழைத் தொழுகை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
