அரேபியா வளைகுடா கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம். தேசிய வானிலை மையம் எச்சரிக்கை.!

புதிய வளிமண்டலக் காற்றழுத்தம் அரேபிய வளைகுடா கடலில் உருவாகி உள்ளதாக தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில்: 48 கிமீ வேகத்துடன் கூடிய காற்றானது கடலை பாதிக்கும், அலைகள் 6 முதல் 9 அடி வரை 8.00 மணி வரை தொடரும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டி வேண்டுகோள்.

Loading...