UAE Tamil Web

அமீரகத்தில் புழக்கத்திற்கு வந்துள்ள புதிய 5 மற்றும் 10 திர்ஹம்ஸ் நோட்டுகள்.. எந்தெந்த ஏடிஎம்களில் கிடைக்கின்றன..?

அமீரகத்தில் புதிய புதிய 5 மற்றும் 10 திர்ஹம்ஸ் நோட்டுகளை நோட்டுகள் புழக்கத்திற்கு வந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

புதிய பண மதிப்புகள் குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தவும், அவற்றின் புழக்கத்தை அதிகரிக்கவும், மத்திய வங்கி, அமீரக வங்கிகளுடன் இணைந்து ATMகள் மூலம் 5 மற்றும் 10 திர்ஹம்ஸ் நோட்டுகளை வழங்கியுள்ளது.

எமிரேட்ஸ் NBD, அபுதாபி வணிக வங்கி, ஃபர்ஸ்ட் அபுதாபி வங்கி மற்றும் ஷார்ஜா வங்கி ஆகியவை தங்கள் ATMகளில் இப்புதிய வகையான பணங்கள் வழங்கி வருகின்றது.

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் இருந்து பிரத்யேக ATMகளில் புதிய பணங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap