UAE Tamil Web

துபாய் பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல் சிக்கினால் என்ன ஆகும்? புது அபராத பட்டியலை வெளியிட்ட அரபு அரசு!

uae bus

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பொதுப் போக்குவரத்தில் ஆய்வுகளை அதிகரித்து, விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு பயணிகள் இணங்குவதைக் கண்காணித்து வருகிறது.

சமீபத்தில், ஆணையம் ஆறு நாட்களில் 40,000 ஆய்வுகளை மேற்கொண்டதில் 1,193 விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல பயணிகள் பஸ் கட்டணத்தை கட்டாமல் ஏமாற்றி பிடிபட்டனர், மற்றும் சிலர் தங்கள் நோல் கார்டுகளை காட்ட தவறிவிட்டனர். ஆர்டிஏ வழிகாட்டுதல்களின்படி, இவை 200 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் மீறல்களாகும்.

கட்டணத்தைச் செலுத்தத் தவறியது துபாயில் RTA பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கக்கூடிய 21 மீறல்களில் ஒன்றாகும். பேருந்து நிழற்குடைகளில் தூங்குவது, செல்லாத அட்டையைப் பயன்படுத்துவது, தடைசெய்யப்பட்ட இடங்களில் சாப்பிடுவது போன்றவையும் குற்றமாகும்.

இந்நிலையில் பொது போக்குவரத்தில் மக்கள் ஈடுபடும் விதிமீறல்கள் குறித்த அபராத கட்டிடங்களை தற்பொழுது அரசு அறிவித்துள்ளது.

பொதுப் பேருந்துகளில் விதிமீறல்களின் முழுப் பட்டியல் மற்றும் அதற்கான அபராதங்கள்:

Using public transport modes, facilities and services or entering / exiting fare zones without paying the due fare Dh200
Failure to present a nol Card upon request Dh200
Using a third party card Dh200
Using an expired card Dh200
Using an invalid card Dh500
Using a fake card Dh200
Selling Nol cards without prior permit from the RTA Dh500
Destroying, sabotaging or tampering with the systems, tools or seats of the public transport modes Dh200
Spitting, littering, doing any act that may contaminate public transport modes, facilities and services Dh100
Causing inconvenience to users of public transport modes, facilities and services in any way whatever Dh200
Smoking inside public transport modes, facilities and services Dh200
Taking hazardous materials inside public transport modes, facilities and services including weapons, sharp materials or inflammable. Dh200
Taking alcohol inside public transport modes, facilities and services Dh200
Selling goods and commodities inside public transport modes, facilities and services or promoting the same through any type of advertisement or propaganda Dh200
Opening public buses’ door or leaving it open during the movement between stations or during parking Dh100
Entering or sitting in places allocated for specific people inside the bus. (ex. female areas) Dh100
Carrying or using materials or equipment which may annoy other passengers or may endanger their safety. Dh100
Sleeping in passengers bus shelters or in undesignated places Dh300
Acting in a way that may cause public transport driver to lose attention or obstructing his vision while driving Dh200
Standing or sitting on part of public transport modes, facilities and services that is not allocated for passengers use Dh100
Eating and drinking in a prohibited places Dh100

 

 

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap