ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய மசூதி திறப்பு..!

New mosque opens in UAE (Photo : Khaleej Times)

ஷார்ஜாவில் 2,835 சதுர மீட்டர் பரப்பளவில் “அல் சப்ர்” என்ற புதிய மசூதி திறக்கப்பட்டுள்ளது, இந்த மசூதி அல் ரஹ்மானியா 9 பகுதியில் அமைந்துள்ளது.

இந்த மசூதியில் 250 ஆண் மற்றும் 50 பெண்கள் வரை வழிபாடு செய்யலாம். இதில் இமாமுக்கு தங்குமிடமும், பிரத்யேக கார் பார்க்கிங் பகுதியும் அமைந்துள்ளது.

புகைப்படங்கள்:

(Photo : Khaleej Times)
(Photo : Khaleej Times)
(Photo : Khaleej Times)
(Photo : Khaleej Times)
(Photo : Khaleej Times)
Loading...